Saturday, December 5, 2009
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் விளக்க பயிலரங்கம் பயிற்சி முகாம்
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் விளக்க பயிலரங்கம் பயிற்சி முகாம் தண்டபாணி முதலியார் கல்யாண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் துணை இயக்குனர் ( சுகாதார பணிகள் ) வேலூர் மற்றும் துணை இயக்குனர் ( சுகாதார பணிகள் ) திருப்பத்தூர் ஆகியோர் முன்னிலையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், மருத்துவ மணை பணியாளர்கள், வட்டார சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கள பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment